Kubota operating Permisssion Service

Kubota Operating Permissions Service Registration Form

Step 1 - Applicant Details

Application Type / விண்ணப்ப வகை

Previous Application ID / முந்தைய விண்ணப்ப எண்

Name of the Applicant / விண்ணப்பதாரரின் பெயர்

Mobile Number of the Applicant / கைபேசி எண்

Email of the Applicant / மின்னஞ்சல்

Address of the Applicant / முகவரி

State / மாநிலம்

District / மாவட்டம்

Name of Division / வருவாய் கோட்டம்

Name of Taluk / வட்டம்

Name of Village / கிராமம்

Survey No / புல எண்

Sub Division No / உட் பிரிவு எண்

Patta No / பட்டா எண்

Land Ownership Type / நில உரிமை வகையை தேர்ந்தெடுக்கவும்

Purpose of Excavating Land / சிறிய கனரக இயந்திரம் பயன்படுத்துவதன் நோக்கம்

Details of the Excavating Land / சிறிய கனரக இயந்திரம் பயன்படுத்துவதன் நோக்கம்

Total Area for Excavating / சிறிய கனரக இயந்திரம் பயன்படுத்தப்படும் இடத்தின் பரப்பு(acres)

Owner Name of the Kubota Machine / சிறிய கனரக இயந்திரத்தின் உரிமையாளர் பெயர்

Model of the Kubota Machine / சிறிய கனரக இயந்திரத்தின் உருப்படிவம்

Engine number of the Kubota Machine / சிறிய கனரக இயந்திரத்தின் என்ஜின் எண்

Number of days the Excavator Machine needed / சிறிய கனரக இயந்திரம் தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை

Whether the place of work is covered under the TamilNadu Preservation of Private Forest Act 1949 ? / பணி மேற்கொள்ளும் இடம் தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தின் (TNPPF) 1949 கீழ் வருகிறதா ?

Whether the place of work is covered under the TamilNadu Hill Areas (Preservation of Trees) Act 1955 ? / பணி மேற்கொள்ளும் இடம் தமிழ்நாடு மலைப் பகுதிகள் (மரங்களைப் பாதுகாத்தல்) சட்டம் 1955 இன் கீழ் வருகிறதா ?

Whether the place of work comes under Elephant corridor / Tiger reserve ? / பணி மேற்கொள்ளும் இடம் யானை வழித்தடம் / புலிகள் காப்பகத்தின் கீழ் வருகிறதா ?

Whether the place of work comes under section 17 of Gudalur Janmam Estates (Abolition and Conversion into Ryotwari) of 1969 ? / பணி மேற்கொள்ளும் இடம் கூடலூர் ஜென்மன் சட்டம் 1969, பிரிவு 17ன் கீழ் வருகிறதா?

I declare that the above furnished information is true to the best of my knowledge and belief.I also undertake to comply with condition subject to which the permission may be granted.

மேற்கூறிய தகவல்கள் எனது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் உண்மையானவை என உறுதியளிக்கிறேன்.அனுமதி வழங்கப்படக்கூடிய நிபந்தனைக்கு இணங்குவதற்கும் நான் உறுதியளிக்கிறேன்.

Step 2 - Document Upload

Note: Only PDF format allowed to a max size of 2 MB.

Download the self declaration Form format / சுய உறுதிமொழி படிவத்தைப் பதிவிறக்கவும் Download

Upload Chitta Document / சிட்டா ஆவணத்தைப் பதிவேற்றவும் :

Upload Enjoyment Certificate / நில அனுபோக சான்றை பதிவேற்றவும் :

Upload Excavator RC Book / சிறிய கனரக இயந்திரத்தின் பதிவுச் சான்றிதழை பதிவேற்றவும் :

Upload Excavator License Copy / சிறிய கனரக இயந்திரத்தின் உரிம நகலை பதிவேற்றவும் :

Photo of Land only as image with Lattitude & Longitude (Co-ordinates) Clearly
நிலத்தின் புகைப்படம், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (ஆயங்கள்) தெளிவாகக் கொண்ட படமாக மட்டும் இருத்தல் வேன்டும்

Upload Photo of Land / நிலத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றவும் :

Upload Id proof / அடையாள சான்றை பதிவேற்றவும் :

Upload Self Declaration / சுய உறுதிமொழியை பதிவேற்றவும் :